எருசலேம் முற்றுகை (614)
தோற்றம்
| எருசலேம் முற்றுகை (614) | |||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|
| பைசாந்திய-சசானியப் போர் (602–628) பகுதி | |||||||||
|
|||||||||
| பிரிவினர் | |||||||||
| பைசாந்தியப் பேரரசு | சசானியப் பேரரசு, யூதர் நட்புப் படை |
||||||||
| தளபதிகள், தலைவர்கள் | |||||||||
| சக்காரியா (கைதி) | சாகர்பாராஸ் நெகேமியா பென் திபேரியாவின் பென்சமின் |
||||||||
| பலம் | |||||||||
பைசாந்தியப் பேரரசு
| சசானியப் பேரரசு
|
||||||||
| இழப்புகள் | |||||||||
| 4,518[2]-66,509 கிறித்தவர்கள்[3] | பல யூதர்கள் புரட்சியில் கொல்லப்பட்டனர் | ||||||||
எருசலேம் முற்றுகை சசானியப் பேரரசின் 614 ஆம் ஆண்டு முற்றுகையின் பின், பைசாந்திய-சசானியப் போர் (602–628) காலத்தில் இடம்பெற்றது. பாரசீக இரண்டாம் கோஸ்ரவு கிட்டிய கிழக்கில் பைசாந்திய கட்டுப்பாட்டுப் பகுதிகளை வெற்றி கொள்ள தளபதி சாகர்பாராஸ் என்பவரை நியமித்தார். அந்தியோக்கு சண்டை (613) வெற்றியைத் தொடர்ந்து, சாகர்பாராஸ் மாகாணத் தலைநகர் செசாரியாவை (614) முற்றுகையிட்டார்.[4]: 206
இவற்றையும் பார்க்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ James Parkes (1949). A history of Palestine from 135 A.D. to modern times. Victor Gollancz. p. 81. Retrieved 8 சூன் 2014.
- ↑ The Persian Conquest of Jerusalem (614 CE) – an archeological assessment by Gideon Avni, Director of the Excavations and Surveys Department of the Israel Antiquities Authority.
- ↑ Antiochus Strategos, The Capture of Jerusalem by the Persians in 614 AD, F. C. Conybeare, English Historical Review 25 (1910) pp. 502-517.
- ↑ The Armenian History Attributed to Sebeos. Liverpool University Press. 1999. Retrieved 17 சனவரி 2014.
{{cite book}}: Unknown parameter|authors=ignored (help)
முதன்மை மூலங்கள்
[தொகு]- Antiochus Strategos, The Capture of Jerusalem by the Persians in 614 AD, F. C. Conybeare, English Historical Review 25 (1910) pp. 502–517.
- Sebeos chapter 24, [Robert Bedrosian]
- Sefer Zerubbabel, [John C. Reeves. University of North Carolina at Charlotte.]