எருசலேம் முற்றுகை (கிமு 37)
Jump to navigation
Jump to search
எருசலேம் முற்றுகை | |||||||
---|---|---|---|---|---|---|---|
![]() முதலாம் ஏரோதினால் எருசலேம் எடுக்கப்படல், ஜீன் போக்குட் (1470–1475) |
|||||||
|
|||||||
தளபதிகள், தலைவர்கள் | |||||||
முதலாம் ஏரோது கயஸ் சொசியஸ் | இரண்டாம் அன்டிகோனஸ் |
முதலாம் ஏரோதுவின் எருசலேம் முற்றுகை யூதேயாவின் முடியை பாதுகாத்துக் கொள்வதற்கான இறுதி நகர்வாக அமைந்தது. மார்க் அன்ரனியால் வழங்கப்பட்ட உரோமப் படைகளின் உதவியினால், ஏரோது நகரத்தைக் கைப்பற்றி, இரண்டாம் அன்டிகோனசைத் தோற்கடித்து, மக்கபேயர் அரசு ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்தார். இந்த முற்றுகை ஜொசிஃபஸ், டியோ கசியஸ் ஆகியோரின் எழுத்துக்களில் காணப்படுகிறது.[1]