எரியோடு தொடருந்து நிலையம்
Appearance
எரியோடு | |||||
---|---|---|---|---|---|
தொடருந்து நிலையம் | |||||
பொது தகவல்கள் | |||||
அமைவிடம் | மாநில நெடுஞ்சாலை 74, எரியோடு, தமிழ்நாடு, இந்தியா. | ||||
ஆள்கூறுகள் | 10°30′57″N 78°03′24″E / 10.5159°N 78.0567°E | ||||
ஏற்றம் | 258 மீட்டர்கள் (846 அடி) | ||||
உரிமம் | இந்திய இரயில்வே | ||||
தடங்கள் | சேலம்-கரூர்-திண்டுக்கல் வழித்தடம் | ||||
நடைமேடை | 1 | ||||
இருப்புப் பாதைகள் | 1 | ||||
கட்டமைப்பு | |||||
கட்டமைப்பு வகை | தரையில் உள்ள நிலையில் | ||||
மற்ற தகவல்கள் | |||||
நிலை | இயக்கத்தில் | ||||
நிலையக் குறியீடு | EDU | ||||
மண்டலம்(கள்) | தென்னக இரயில்வே | ||||
கோட்டம்(கள்) | சேலம் | ||||
பயணக்கட்டண வலயம் | தென்னக இரயில்வே | ||||
வரலாறு | |||||
மின்சாரமயம் | இல்லை | ||||
|
எரியோடு தொடருந்து நிலையம் (Eriodu railway station, நிலையக் குறியீடு:EDU)[1] இந்தியாவின், தமிழ்நாட்டில் உள்ள திண்டுக்கல் மாவட்டத்தில், எரியோட்டில் அமைந்துள்ளது. இந்த நிலையம் மே 2013 இல் சேலம் சந்திப்பு - கரூர் சந்திப்பு இடைப்பட்ட பகுதியில் புதியதாக உருவாக்கப்பட்டு இயங்கி வருகிறது. இந்த இரயில் நிலையம் இந்திய இரயில்வேயின் தெற்கு ரயில்வே மண்டலம் மூலம் இயக்கப்படுகிறது. மேலும் சேலம் இரயில்வே கோட்டத்தின் கீழ் வருகிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Eriodu Station - 4 Train Departures SR/Southern Zone - Railway Enquiry". பார்க்கப்பட்ட நாள் 18 May 2018.