எரிக் டான்
Appearance
எரிக் டான் | |
---|---|
பிறப்பு | நவம்பர் 9, 1972 சான் பிரான்சிஸ்கோ, கலிபோர்னியா, ஐக்கிய அமெரிக்கா |
பணி | நடிகர் |
செயற்பாட்டுக் காலம் | 1991 – அறிமுகம் |
வாழ்க்கைத் துணை | ரெபேக்கா கய்ஹீர்ட் (2004) |
பிள்ளைகள் | 2 |
எரிக் டான் (Eric Dan, பிறப்பு: நவம்பர் 9, 1972) ஒரு அமெரிக்க நடிகர். இவர் 1991ஆம் ஆண்டு சாவெட் பய் த பேல் என்ற தொலைக்காட்சி தொடரின் மூலம் நடிப்புத் துறைக்கு அறிமுகமானார். அதை தொடர்ந்து ரோசியேன், லாஸ் வேகாஸ், பிரைவேட் பிராக்டிஸ், த லாஸ்ட் சிப் உள்ளிட்ட பல தொலைக்காட்சித் தொடர்களிலும் மற்றும் சோல் கூட், பீஸ்ட், வெட்டிங் வார்ஸ், மார்லே & மி உள்ளிட்ட திரைப்படங்களிலும் நடித்ததன் மூலம் பிரபலமானார்.