எம் பிரசாத் சர்மா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எம் பிரசாத் சர்மா
Em Prasad Sharma
Member of the சிக்கிம் சட்டமன்றம் சட்டமன்றம்
for நாம்செய்போங்கு
பதவியில் உள்ளார்
பதவியில்
2019
முன்னையவர்பெக் பகதூர் ராய்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு1 ஏப்ரல் 1975 (1975-04-01) (அகவை 49)
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிசிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா
தொழில்உழவர் மற்றும் சமூக சேவகர்

எம் பிரசாத் சர்மா (Em Prasad Sharma) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 1975 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் தேதியன்று இவர் பிறந்தார். சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா கட்சியின் உறுப்பினரான இவர் [1] [2] [3] சிக்கிம் சட்டமன்றத்தில் உறுப்பினராக இருந்தார்.

2009 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் சிக்கிமின் முன்னாள் முதல்வரான நர் பகதூர் பண்டாரியின் தலைமையில் இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் வேட்பாளராக நாம்செய்போங்கில் எம் பிரசாத் சர்மா போட்டியிட்டார்.

சிக்கிம் அரசின் கலால் துறையின் கெளரவ ஆலோசகராகவும் இவர் இருந்தார். [4] [5]

மேற்கோள்கள்[தொகு]

  1. "🗳️ Em Prasad Sharma, Namcheybung Assembly Elections 2019 LIVE Results | Election Dates, Exit Polls, Leading Candidates & Parties | Latest News, Articles & Statistics" (in ஆங்கிலம்).
  2. "The Hon'ble Advisor, Excise Department, Shri Em Prasad Sharma, MLA, Namcheybong took over his office today at State Guest House". செய்திக் குறிப்பு.
  3. "E.P. Sharma" (in அமெரிக்க ஆங்கிலம்).
  4. "Assembly Constituency".
  5. ""MLA Shri Em Prasad Sharma visited the house which caught fire"".
"https://ta.wikipedia.org/w/index.php?title=எம்_பிரசாத்_சர்மா&oldid=3826635" இலிருந்து மீள்விக்கப்பட்டது