எம். கிருஷ்ணப்பா
Appearance
எம். கிருஷ்ணப்பா | |
---|---|
கர்நாடக சட்டமன்ற உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 2013 | |
கர்நாடக சட்டமன்ற உறுப்பினர் | |
பதவியில் 2008–2013 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
தேசியம் | Indian |
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
வேலை | அரசியல்வாதி |
எம். கிருஷ்ணப்பா என்பவர் இந்திய அரசியல்வாதியும் கர்நாடக சட்டமன்றத்தின் உறுப்பினரும் ஆவார். இவர் இந்திய தேசிய காங்கிரசின் சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]
போட்டியிட்டத் தொகுதி
[தொகு]தெற்கு பெங்களூரூ பகுதியிலுள்ள விஜய் நகர் தொகுதிலிருந்து கர்நாடக சட்டமன்றத்தின் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2][3]
சார்ந்த கட்சி
[தொகு]இவர் இந்திய தேசிய காங்கிரசு கட்சியைச் சார்ந்தவர்.[4][5]
வெளியிணைப்புகள்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Governor Vala rejects Lokayukta report on MLA M. Krishnappa". thehindu.com. பார்க்கப்பட்ட நாள் 28 May 2016.
- ↑ "Sitting and previous MLAs from Vijay Nagar Assembly Constituency". elections.in. பார்க்கப்பட்ட நாள் 28 May 2016.
- ↑ "Karnataka 2013 M.KRISHNAPPA (Winner) VIJAYANAGAR". myneta.info. பார்க்கப்பட்ட நாள் 28 May 2016.
- ↑ "Lokayukta raids on residences of Karnataka Congress MLA Krishnappa". timesofindia.indiatimes.com. பார்க்கப்பட்ட நாள் 28 May 2016.
- ↑ "Lokayukta raids on MLA Krishnappa's properties". newindianexpress.com. பார்க்கப்பட்ட நாள் 28 May 2016.