எம்மா சாப்மன்
எம்மா சாப்மன் | |
---|---|
![]() எம்மா சாப்மன், 2018 | |
பிறப்பு | எம்மா ஒலிவியா வுட்பீல்டு[1][2] |
துறை | |
பணியிடங்கள் | இலண்டன் இம்பீரியல் கல்லூரி இலண்டன் பல்கலைக்கழக்க் கல்லூரி |
கல்வி கற்ற இடங்கள் | தற்காம் பல்கலைக்கழகம் (மூதியற்பியல்) இலண்டன் பல்கலைக்கழக்க் கல்லூரி (முனைவர்) |
ஆய்வேடு | ஒளியைப் பார்த்தல்: இருண்ட, மங்கலான காலங்களின் பின்னணி நீங்கல் (2014) |
ஆய்வு நெறியாளர் | பிலிப்பே அபுதல்லா[4] |
அறியப்படுவது | The 1752 Group |
விருதுகள் | மிகத் தொடக்கநிலைப் பெண் இயற்பியலாளருக்கான செல் நிறுவனம், இயற்பியல் நிறுவன விருது (2014) Royal Society Athena Prize (2018) |
இணையதளம் dr-emma-chapman ![]() |
வுட்பீல்டு எனப்பட்ட எம்மா ஒலிவியா சாப்மன் (Emma Olivia Chapman) (பிறப்பு: 1988)[மேற்கோள் தேவை][1] ஒரு பிரித்தானிய இயற்பியலாலர் ஆவார். இவர் இலண்டன் இம்பீரியல் கல்லூரியில் உள்ல அரசு வானியல் கழகத்தில் ஆய்வுறுப்பினராக உள்ளார்.[3] இவர் புடவியின் மீள்மின்னணுவாக்கக் கால கட்டத்தை ஆய்வு செய்கிறார். இவர் 2018 இல் அரசு கழகத்தின் அதினா பரிசினை வென்றார்.[5][6]
இளமையும் கல்வியும்[தொகு]
ஆய்வும் பணியும்[தொகு]
தகைமைகளும் விருதுகளும்[தொகு]
இவருக்கு அரசு கழகம் 2018 இல் அதீனா விருதை வழங்கியது. இப்பரிசு கல்வித்துறையில் ஆசிரியர் –மாணவர் பாலியல் ஒறுப்பையும் வன்முறையையும் தடுக்க இவர் ஆற்றிய பணிக்காக வழங்கப்பட்டது.[5][7]
சொந்த வாழ்க்கை[தொகு]
இவர் முனைவர் படிப்பின் கடைசி ஆண்டில் ஒரு குழந்தையைப் பெற்றார்.[8] இவருக்கு இப்போது இருகுழந்தைகள் உள்ளனர்.[9]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ 1.0 1.1 பிழை காட்டு: செல்லாத
<ref>
குறிச்சொல்;zuserver
என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை - ↑ "Emma Woodfield". 2012-10-19 அன்று மூலம் பரணிடப்பட்டது.
- ↑ 3.0 3.1 3.2 3.3 3.4 எம்மா சாப்மன் publications indexed by Google Scholar
- ↑ பிழை காட்டு: செல்லாத
<ref>
குறிச்சொல்;phd
என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை - ↑ 5.0 5.1 Anon (2018). "Recipients of Royal Society medals and awards in 2018 announced". royalsociety.org (ஆங்கிலம்). Royal Society. 2018-07-19 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ வார்ப்புரு:Scopus id
- ↑ Anon. "Royal Society awards go to four IOP Members and Fellows". iop.org (ஆங்கிலம்). Institute of Physics. 2020-02-04 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2018-07-19 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ Chapman, Emma (2015). "How to control your career as a female physicist: Nature jobs". blogs.nature.com (ஆங்கிலம்). 2018-08-05 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2018-07-19 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ ""On my astronomical scales, things are changing: women are being let in" - Imperial News - Imperial College London". 24 July 2018 அன்று பார்க்கப்பட்டது.