எம்டீ தரங்குறைப்பு வினை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
எம்டீ தரங்குறைத்தல் வினை
பெயர் மூலம் எர்மான் எம்டீ
வினையின் வகை சிதைவு வினை
இனங்காட்டிகள்
RSC சுட்டெண் RXNO:0000147

எம்டீ தரங்குறைப்பு வினை (Emde degradation) என்பது நான்கிணைய அமோனியம் நேர் மின்னயனியை சோடியம் இரசக்கலவையுடன் சேர்ந்த மூவிணைய அமீனாக ஒடுக்கும் வினையாகும். இவ்வினையை எம்டீ-ஒடுக்க வினை என்றும் எம்டீ வினையென்றும் அழைப்பார்கள்[1][2][3]

Emde-degradation

.

இக்கரிம வினையை முதன் முதலில் 1909 ஆம் ஆண்டு செருமானிய வேதியியலாளர் எர்மான் எம்டீ கண்டறிந்தார். பல ஆல்கலாய்டுகளின் கட்டமைப்புக்கு விளக்கமளிக்க இவ்வினை நீண்ட நாட்களாகப் பயன்படுத்தப்பட்டது. உதாரணம்: எபிடிரைன். இவற்றைத் தவிர இலித்தியம் அலுமினியம் ஐதரைடு போன்ற பல வினையொடுக்க முகவர்கள் வினையை தரங்குறைக்கின்றன.

மேற்கோள்கள்[தொகு]

  1. Emde, Hermann (1909). "Spaltung quartärer Ammoniumsalze durch nascierenden Wasserstoff". Ber. Dtsch. Chem. Ges. 42: 2590-2594. doi:10.1002/cber.190904202169. 
  2. Pötsch, W. (1989). Lexikon bedeutender Chemiker. VEB Bibliographisches Institut Leipzig. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:3817110553. 
  3. Smith, M. B.; March, J. (2001). March's Advanced Organic Chemistry. Wiley. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-471-58589-0.