எமெக்கா ஓகஃபோர்
நிலை | வலிய முன்நிலை (Power forward), நடு நிலை (Center) |
---|---|
உயரம் | 6 ft 10 in (2.08 m) |
எடை | 252 lb (114 kg) |
அணி | ஷார்லட் பாப்கேட்ஸ் |
பிறப்பு | செப்டம்பர் 28, 1982 ஹியூஸ்டன், டெக்சாஸ் |
தேசிய இனம் | அமெரிக்கர் |
கல்லூரி | கனெடிகட் |
தேர்தல் | 2வது overall, 2004 ஷார்லட் பாப்கேட்ஸ் |
வல்லுனராக தொழில் | 2004–இன்று வரை |
விருதுகள் | 2005 NBA Rookie of the Year |
சுக்வுயெமெக்கா ந்டுபுயிசி ஓகஃபோர் என்னும் எமெக்கா ஓகஃபோர் (ஆங்கிலம்:Chukwuemeka Ndubuisi Okafor, பிறப்பு - செப்டம்பர் 28, 1982) அமெரிக்க கூடைப்பந்து ஆட்டக்காரர் ஆவார். இவர் என். பி. ஏ.-இல் ஷார்லட் பாப்கேட்ஸ் என்ற அணியில் விளையாடுகிறார்.