எமில் கப்பான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எமில் கப்பான்
கேப்டன் சேப்லியன் எமில் ஜோசஃப் கப்பான்
பிறப்பின்போதான் பெயர்எமில் ஜோசஃப் கப்பான்
பிறப்பு(1916-04-20)ஏப்ரல் 20, 1916
Pilsen, கேன்சஸ்
இறப்புமே 23, 1951(1951-05-23) (அகவை 35)
Pyoktong, வடகொரியா
சார்பு ஐக்கிய அமெரிக்கா
சேவை/கிளை ஐக்கிய அமெரிக்கத் தரைப்படை
சேவைக்காலம்1944–1946[1]
1948-1951[1]
தரம் Captain
படைப்பிரிவு3rd Battalion, 8th Cavalry[2]
போர்கள்/யுத்தங்கள்இரண்டாம் உலகப் போர் கொரியப் போர்[3]
விருதுகள்Medal of Honor
Distinguished Service Cross
Legion of Merit
Bronze Star Medal with V (Valor) Device

எமில் ஜோசஃப் கப்பான் (ஏப்ரல் 20, 1916 - மே 23, 1951) கத்தோலிக்க திருச்சபையின் குருவும், ஐக்கிய அமெரிக்கத் தரைப்படையின் ஆன்மகுருவாக பணியாற்றியபோது போர்க் கைதியாக கொரியப் போரில் இறந்தவரும் ஆவார். இவரின் வீரமிகு பணிவாழ்வுக்காய் கத்தோலிக்க திருச்சபை இவருக்கு இறை ஊழியர் பட்டமளித்துள்ளது.

இவரின் படை பணிக்காக ஏப்ரல் 11, 2013இல் ஐக்கிய அமெரிக்க குடியரசுத்தலைவர் பராக் ஒபாமா இவருக்கு மரியாதை பதக்கம் (Medal of Honor) அளித்தார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Latham Jr., LTC William C. (2012). "Father Emil Kapaun". Army (Association of the United States Army) 62 (11): 38–43. http://www.ausa.org/publications/armymagazine/archive/2012/11/Documents/Latham_1112.pdf. பார்த்த நாள்: 8 March 2013. 
  2. Roy Wenzl (29 ஜூலை 2011). "Father Emil Kapaun: Through Death march, Father Kapaun perseveres and inspires". Wichita Eagle இம் மூலத்தில் இருந்து 2013-04-16 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130416022545/http://www.kansas.com/2009/12/07/1086859/father-emil-kapaun-through-death.html. பார்த்த நாள்: 10 மார்ச் 2013. 
  3. Nasaw, Daniel (April 16, 2012). "Recognition finally for a warrior priest's heroics". BBC News. http://www.bbc.co.uk/news/magazine-17224774. 


"https://ta.wikipedia.org/w/index.php?title=எமில்_கப்பான்&oldid=3364899" இலிருந்து மீள்விக்கப்பட்டது