எமிலி வாட்சன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
எமிலி வாட்சன்
EmilyWatsonBAFTA07.jpg
பிறப்புஎமிலி மார்கரெட் வாட்சன்
14 சனவரி 1967 (1967-01-14) (அகவை 55)
லண்டன்
இங்கிலாந்து
பணிநடிகை
குரல் நடிகை
செயற்பாட்டுக்
காலம்
1991–இன்று வரை

எமிலி வாட்சன் (Emily Watson, பிறப்பு: 14 ஜனவரி 1967) ஒரு இங்கிலாந்து நாட்டுத் திரைப்பட நடிகை மற்றும் குரல்நடிகை ஆவார். இவர் பிரேக்கிங் தி வேவ்ஸ், பெல்லே, லிட்டில் பாய் போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் இரண்டு தடவை அகாதமி விருது மற்றும் நான்கு தடவை பிரித்தானிய அகாடமி திரைப்பட விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டவர்.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=எமிலி_வாட்சன்&oldid=3236187" இருந்து மீள்விக்கப்பட்டது