எமிலியோ எஸ்டீவ்ஸ்
Appearance
எமிலியோ எஸ்டீவ்ஸ் | |
---|---|
பிறப்பு | எமிலியோ எஸ்டீவ்ஸ் மே 12, 1962 ]] நியூயார்க், U.S. |
பணி | நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர் |
செயற்பாட்டுக் காலம் | 1979–நடப்பு |
பிள்ளைகள் | 2 |
எமிலியோ எஸ்டீவ்ஸ் (Emilio Estevez, பி. மே 12, 1962) ஓர் அமெரிக்க நடிகரும், எழுத்தாளரும் திரைப்பட இயக்குனரும் ஆவார். 1980 ஆம் ஆண்டுகளில் இவர் முதன்முறையில் நடிப்புத் தொழிலுக்கு அறிமுகமானார். பின்னர் பல ஆங்கிலத் திரைப்படங்களில் நடித்தும், ஒரு சில தொலைக்காட்சித் தொடர்களில் நடித்தும் வந்தார். இவர் பல விருதுகளையும் வென்றுள்ளார்.
வெளி இணைப்புகள்
[தொகு]- ஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் எமிலியோ எஸ்டீவ்ஸ்
- Emilio Estevez Television Schedule
- 2002 Commencement Address (USC School of Cinema-Television) பரணிடப்பட்டது 2005-11-27 at the வந்தவழி இயந்திரம்
- Ron Howard: Imagining the Wonders of Willow – Article at Emilio Estevez
- Emilio Estevez Archive of American Television interview[தொடர்பிழந்த இணைப்பு]
- Encyclopedia of Oklahoma History and Culture – Emilio Estevez
பகுப்புகள்:
- 1962 பிறப்புகள்
- அமெரிக்க ஆண் திரைப்பட நடிகர்கள்
- அமெரிக்கத் திரைப்பட இயக்குநர்கள்
- அமெரிக்க எழுத்தாளர்கள்
- வாழும் நபர்கள்
- அமெரிக்க சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர்கள்
- அமெரிக்கத் திரைப்படத் தயாரிப்பாளர்கள்
- ஆங்கில அமெரிக்கர்கள்
- அமெரிக்க ஆண் தொலைக்காட்சி நடிகர்கள்
- இருபதாம் நூற்றாண்டு அமெரிக்க ஆண் நடிகர்கள்
- இருபத்தொராம் நூற்றாண்டு அமெரிக்க ஆண் நடிகர்கள்