எப்டீன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
1-எப்டீன்
1-Heptene
1-Heptene.png
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
எப்ட்-1-ஈன்
இனங்காட்டிகள்
592-76-7 Yes check.svgY
ChemSpider 11121 Yes check.svgY
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 11610
பண்புகள்
C7H14
வாய்ப்பாட்டு எடை 98.19 g·mol−1
தோற்றம் நிறமற்ற திரவம்
அடர்த்தி 0.697 கி/மி.லி
உருகுநிலை
கொதிநிலை 94 °C (201 °F; 367 K)
தீங்குகள்
R-சொற்றொடர்கள் R11 R36/37/38 R65
S-சொற்றொடர்கள் S16 S26 S36 S62
தீப்பற்றும் வெப்பநிலை −9 °C (16 °F; 264 K)
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 Yes check.svgY verify (இதுYes check.svgY/N?)
Infobox references

எப்டீன் (Heptene) என்பது C7H14 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். ஒலிபீன் அல்லது ஆல்க்கீன் என்று வகைப்படுத்தப்படும் இச்சேர்மம் வணிகரீதியில் மாற்றீயங்களின் கலவையாலான ஒரு நீர்மமாக அறியப்படுகிறது. உயவுப் பொருட்களில் ஒரு கூட்டுப் பொருளாகவும், வினையூக்கியாகவும் மற்றும் புறப்பரப்புச் செய்லியாகவும் எப்டீன் பயன்படுத்தப்படுகிறது. இவ்வேதிச் சேர்மத்தை எப்டிலீன் என்றும் அழைக்கிறார்கள்.

பல்வேறு நீர்மங்களுடன் ஒப்பிட்டு, எப்டீனின் ஆவியழுத்த அட்டவனை

மேற்கோள்கள்[தொகு]

  1. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; SA என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
"https://ta.wikipedia.org/w/index.php?title=எப்டீன்&oldid=2039710" இருந்து மீள்விக்கப்பட்டது