எப்டாசார்ட்டோரைட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
எப்டாசார்ட்டோரைட்டுHeptasartorite
பொதுவானாவை
வகைசல்போவுப்பு
வேதி வாய்பாடுTl7Pb22As55S108
இனங்காணல்
படிக அமைப்புஒற்றைச்சரிவச்சு
மேற்கோள்கள்[1][2]

எப்டாசார்ட்டோரைட்டு (Heptasartorite) என்பது Tl7Pb22As55S108 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமம் ஆகும். அரிய வகைக் கனிமமான[2] இது சார்டோரைட்டு ஓரின வரிசைத் தொடர் கனிமங்களில் ஒன்றாக வகைப்படுத்தப்படுகிறது[1]. சமீபத்தில் அங்கீகரிக்கப்பட்ட கனிமங்களான என்னியசார்ட்டோரைட்டு மற்றும் என்டெகாசார்ட்டோரைட்டுடன் எப்டாசார்ட்டோரைட்டு தொடர்பு கொண்ட கனிமமாக விளங்குகிறது[3][4]. இம்மூன்று கனிமங்களுமே சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த லெங்கென்பேச்சு கல் சுரங்கத்திலிருந்து கிடைக்கின்றன. இச்சுரங்கத்தில் தாலியம் கனிமங்கள் அதிக அளவில் கிடைக்கின்றன[5]. ஈடனார்டெரைட்டு கனிமமும் அட்சின்சோனைட்டு கனிமமும் எப்டாசார்ட்டோரைட்டின் வேதிப்பண்புகளை ஒத்திருக்கின்றன[6][7].

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Topa, D., Stroeger, B., Makovicky, E., Berlepsch, P., and Stanley, C., 2015. Heptasartorite, IMA 2015-073. CNMNC Newsletter No. 28, December 2015, 1861; Mineralogical Magazine 79, 1859–1864
  2. 2.0 2.1 "Heptasartorite: Heptasartorite mineral information and data". பார்த்த நாள் 2016-03-04.
  3. "Enneasartorite: Enneasartorite mineral information and data". பார்த்த நாள் 2016-03-10.
  4. "Hendekasartorite: Hendekasartorite mineral information and data". பார்த்த நாள் 2016-03-10.
  5. "Lengenbach Quarry, Fäld (Imfeld; Im Feld; Feld), Binn Valley, Wallis (Valais), Switzerland - Mindat.org". பார்த்த நாள் 2016-03-10.
  6. "Edenharterite: Edenharterite mineral information and data". பார்த்த நாள் 2016-03-10.
  7. "Hutchinsonite: Hutchinsonite mineral information and data". பார்த்த நாள் 2016-03-10.
"https://ta.wikipedia.org/w/index.php?title=எப்டாசார்ட்டோரைட்டு&oldid=2665829" இருந்து மீள்விக்கப்பட்டது