உள்ளடக்கத்துக்குச் செல்

எபவுட்.காம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஏபவுட்.காம் என்பது ஒரு இணைய தகவல், ஆலோசனை வலைத்தளம் ஆகும். வீடு திருத்தல், நிகழ்பட விளையாட்டு, பி.எச்.பி நிரல் மொழி, தொழில் திட்டமிடல் என பல தரப்பட்ட துறைகளில் தகவல்களை இது வெளியிடுகிறது. ஒவ்வொரு தலைப்புக்கும் அத்துறையில் ஈடுபாடு உள்ள ஒருவர் வழிகாட்டியாக உள்ளார். சுமார் 750 வரையான வழிகாட்டிகள் இந்த வலைத்தளத்துக்கு உள்ளடக்கங்களை ஆக்குகிறார்கள். இவர்களின் பங்களிப்புக்கு ஏற்ப இவர்களுக்குச் சம்பளம் வழங்கப்படுகிறது. ஐக்கிய அமெரிக்காவின் முதல் 15 வலைத்தளங்களில் இதுவும் ஒன்று.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=எபவுட்.காம்&oldid=3731002" இலிருந்து மீள்விக்கப்பட்டது