என். வி. வேணுகோபால கிருஷ்ணசாமி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

என். வி. வேணுகோபாலகிருஷ்ணசாமி என்பவர் ஒர் தமிழக அரசியல்வாதி ஆவார். மேலும் இவர் முன்னாள் தமிழக சட்டபேரவை உறுப்பினரும் ஆவார். இவர் 1962  ஆம் ஆண்டு கோவில்பட்டி தொகுதியிலிருந்து சுயோட்சை வேட்பாளராக சட்டமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். [1]

 மேற்கோள்கள்[தொகு]