என். மனோரஞ்சிதம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

என். மனோரஞ்சிதம் (N. Manoranjitham) என்பவர் ஒரு இந்திய அரசியல்வாதியும், தமிழக சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் ஊத்தங்கரை சட்டமன்றத்தொகுதியில், 2016 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் போட்டியிட்டு தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1] இவரது கணவர் பெயர் நாகராஜ் ஆகும். அ.இ.அ.தி.மு.க இரு அணிகளாக இருந்த போது ஓ. பன்னீர்செல்வத்திற்கு ஆதரவு தெரிவித்திருந்தார்.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "15th Assembly Members". TN Govt. 2019-07-18 அன்று மூலம் பரணிடப்பட்டது. 23 மார்ச் 2019 அன்று பார்க்கப்பட்டது.
  2. "ஊத்தங்கரை எம்.எல்.ஏ. மனோரஞ்சிதம் பன்னீர் செல்வத்துக்கு ஆதரவு". மாலைமலர். 08 பிப்ரவரி 2017. 24 மார்ச் 2019 அன்று பார்க்கப்பட்டது. Check date values in: |date= (உதவி)
"https://ta.wikipedia.org/w/index.php?title=என்._மனோரஞ்சிதம்&oldid=3546226" இருந்து மீள்விக்கப்பட்டது