என். சந்திரசேகரன்
என். சந்திரசேகரன் தமிழ்நாட்டு அரசியல்வாணர் ஆவார். இவர் அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்தவர். இக்கட்சியின் மேட்டூர் நகரச் செயலாளராகப் பதவிவகித்தவர். 2019 சூலை முதல் இந்திய நாடாளுமன்ற மாநிலங்களை உறுப்பினராக இருக்கிறார். [1]
சாற்றடைவு[தொகு]
![]() |
இது இந்திய அரசியல்வாதிகள்-தொடர்புடைய ஒரு குறுங்கட்டுரை. நீங்கள் இதை விரிவாக்குவதன் மூலம் விக்கிப்பீடியாவிற்கு உதவலாம் . |