ந. குப்புசாமி
தோற்றம்
(என். குப்புசாமி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
ந. குப்புசாமி | |
|---|---|
| சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு சட்டமன்றம் | |
| பதவியில் 1977–1980 | |
| தொகுதி | மொரப்பூர் |
| பதவியில் 1980–1984 | |
| பின்னவர் | டி. தீர்த்தகிரி கவுண்டர் |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| பிறப்பு | 24 ஆகத்து 1944 பாப்பிரெட்டிபட்டி |
| தேசியம் | |
| அரசியல் கட்சி | அதிமுக |
| வாழிடம் | மோனையானூர், மெனாசி, தருமபுரி |
| தொழில் | விவசாயி |
ந. குப்புசாமி ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழ்நாட்டின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் வேட்பாளராக, 1977ஆம் ஆண்டு[1] மற்றும் 1980ஆம்[2] ஆண்டு நடைபெற்ற தேர்தல்களில், மொராப்பூர் தொகுதியில் இருந்து, தமிழ்நாடு சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[3][4]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Tamil Nadu Legislative Assembly ”Who's Who” 1977. Madras-600009: Tamil Nadu Legislative Assembly Secretariat. November 1977. p. 212-213.
{{cite book}}: CS1 maint: location (link) CS1 maint: year (link) - ↑ தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை “யார் - எவர்” 1980. சென்னை: தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைச் செயலகம். ஏப்ரல் 1981. p. 152-153.
{{cite book}}: CS1 maint: year (link) - ↑ "1977 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2016-03-04. Retrieved 2017-06-23.
- ↑ "1980 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2018-07-13. Retrieved 2017-06-23.