உள்ளடக்கத்துக்குச் செல்

எனது நண்பர்கள் (நூல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எனது நண்பர்கள்
எனது நண்பர்கள்
நூலாசிரியர்கி. ஆ. பெ. விசுவநாதம்
நாடுஇந்தியா
மொழிதமிழ்
வகைகட்டுரை தொகுப்பு
வெளியீட்டாளர்பாரி நிலையம்
வெளியிடப்பட்ட நாள்
1984
பக்கங்கள்150

எனது நண்பர்கள் கி.ஆ.பெ.விசுவநாதம் பிள்ளை அவர்களால் எழுதப்பெற்ற நூலாகும். உயர்நீதிமன்ற நீதிபதி பு ரா கோகுலகிருஷ்ணன் அவர்களால் முன்னுரை எழுதப்பெற்றுள்ளது.

உள்ளடக்கம்[தொகு]

 1. மறைமலையடிகள்
 2. தமிழ்த்தென்றல்
 3. நான் கண்ட வ.உ.சி
 4. கா சுப்பிரமணியப் பிள்ளை
 5. சோ சு பாரதியார்
 6. பேராசிரியர் கா நமச்சிவாய முதலியார்
 7. கோவைப் பெருமகன் சி கே எஸ்
 8. தமிழவேள் த வே உமாமகேசுரம் பிள்ளை
 9. பண்டிதமணி மு கதிரேசஞ் செட்டியார்
 10. புரட்சிக் கவிஞர்
 11. மூன்று தலைவர்கள்
 12. நான்கு தலைவர்கள்
 13. டபிள்யூ பி ஏ சௌந்திர பாண்டியன்
 14. ஓ பி இராமசாமி செட்டியார்
 15. ஏ இராமசாமி முதலியார்
 16. சா ஏ டி பன்னீர்ச் செல்வம்
 17. தலைவர் காமராசர்
 18. ஒப்பற்ற தலைவர் செல்வா
 19. நல்ல தமிழன் பேச்சுடன் கண்டேன்
 20. வழக்கறிஞர் வன்னிய சிங்கம்
 21. அரசரும் நானும்
 22. கலைத்தந்தை
 23. தொழிலதிபர் வி சேஷாசாயி
"https://ta.wikipedia.org/w/index.php?title=எனது_நண்பர்கள்_(நூல்)&oldid=2689304" இலிருந்து மீள்விக்கப்பட்டது