எத்தில் லெவலினேட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எத்தில் லெவலினேட்டுEthyl levulinate[1]
பெயர்கள்
வேறு பெயர்கள்
எத்தில் 4-ஆக்சோபென்டனோயேட்டு,
எத்தில் லெவலேட்டு,
எத்தில் லெவலினேட்டு,
எத்தில் 4-கீட்டோவலேரேட்டு,
எத்தில் 3-அசிட்டைல் புரோப்பியோனேட்டு,
எத்தில் 4-ஆக்சோவலேரேட்டு,
எத்தில் கீட்டோவலேரேட்டு
இனங்காட்டிகள்
539-88-8 Y
ChEMBL ChEMBL1235931 N
ChemSpider 13853514 Y
EC number 208-728-2
InChI
  • InChI=1S/C7H12O3/c1-3-10-7(9)5-4-6(2)8/h3-5H2,1-2H3 Y
    Key: GMEONFUTDYJSNV-UHFFFAOYSA-N Y
  • InChI=1S/C7H12O3/c1-3-10-7(9)5-4-6(2)8/h3-5H2,1-2H3
    Key: GMEONFUTDYJSNV-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 10883
SMILES
  • CCOC(=O)CCC(=O)C
UNII 7BU24CSS2G
பண்புகள்
C7H12O3
வாய்ப்பாட்டு எடை 144.17 g·mol−1
அடர்த்தி 1.016 கி/செ.மீ3
உருகுநிலை 25 °C (77 °F; 298 K) [2]
கொதிநிலை 203 முதல் 205 °C (397 முதல் 401 °F; 476 முதல் 478 K)
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 N verify (இதுY/N?)
Infobox references

எத்தில் லெவலினேட்டு (Ethyl levulinate) என்பது C7H12O3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். CH3C(O)CH2CH2C(O)OC2H5. என்ற அமைப்பு வாய்ப்பாட்டின் மூலமும் இதை விவரிக்கலாம். கீட்டோ அமிலமான லெவலினிக் அமிலத்திலிருந்து ஒரு வழிப்பெறுதியாக எத்தில் லெவலினேட்டைத் தயாரிக்கலாம். எத்தனாலுடன் பர்பியூரைல் ஆல்க்காலை சேர்த்து வினைபுரியச் செய்தும் இதைத் தயாரிக்க முடியும் [3]. இவ்விரு தொகுப்பு வினை வழிமுறைகளும் எத்தில் லெவலினேட்டை ஒரு சாத்தியமான உயிரி எரிபொருள் விருப்பத் தேர்வாக ஆக்குகின்றன. ஏனெனில் இரு முன்னோடிச் சேர்மங்களும் உயிரிப்பொருட்களிலிருந்து பெறப்படுகின்றன. செல்லுலோசு போன்ற 6-கார்பன் பல்படிம சக்கரையிலிருந்து லெவலினிக் அமிலம் பெறப்படுகிறது. சைலான் மற்றும் அராபினான் போன்ற 5-கார்பன் பல்படிம சக்கரைகளிலிருந்து பர்பியூரால் பெறப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. The Merck Index, (2013), Monograph M5144, O'Neil: The Royal Society of Chemistry. Available online at: https://www.rsc.org/Merck-Index/monograph/m5144
  2. "Metabocard for Ethyl levulinate". Human Metabolite Database.
  3. Leal Silva, Jean Felipe; Grekin, Rebecca; Mariano, Adriano Pinto; Maciel Filho, Rubens (2018). "Making Levulinic Acid and Ethyl Levulinate Economically Viable: A Worldwide Technoeconomic and Environmental Assessment of Possible Routes" (in en). Energy Technology 6 (4): 613–639. doi:10.1002/ente.201700594. பன்னாட்டுத் தர தொடர் எண்:2194-4296. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=எத்தில்_லெவலினேட்டு&oldid=2774809" இலிருந்து மீள்விக்கப்பட்டது