எத்தில்மெத்திலமீன்
தோற்றம்
| பெயர்கள் | |
|---|---|
| விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
என்-மெத்திலெத்தேன்–1-அமீன் | |
| வேறு பெயர்கள்
எத்தில்(மெத்தில்)அமீன்
| |
| இனங்காட்டிகள் | |
| 624-78-2 | |
| ChemSpider | 11718 |
InChI
| |
| யேமல் -3D படிமங்கள் | Image |
| |
| பண்புகள் | |
| C3H9N | |
| வாய்ப்பாட்டு எடை | 59.11 g·mol−1 |
| தோற்றம் | நிறமற்ற நீர்மம் |
| தீங்குகள் | |
| முதன்மையான தீநிகழ்தகவுகள் | அரிக்கும், எளிதில் தீப்பற்றும் |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
எத்தில்மெத்திலமீன் (Ethylmethylamine) என்பது C3H9N என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். இச்சேர்மம் என்-மெத்திலெத்தேனமீன் என்ற பெயராலும் அழைக்கப்படுகிறது. நிறமற்ற நீர்மமான இச்சேர்மம் அரிக்கும் தன்மையும் எளிதில் தீப்பற்றக்கூடியதாகவும் காணப்படுகிறது [1].
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Methylethylamine". ChemSpider. Retrieved 7 June 2014.