உள்ளடக்கத்துக்குச் செல்

எத்திலீன் முத்தயோகார்பனேட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எத்திலீன் முத்தயோகார்பனேட்டு
பெயர்கள்
வேறு பெயர்கள்
1,3-இருதயோலேன்-2-தயோன்
இனங்காட்டிகள்
822-38-8 Y
ChemSpider 12641
EC number 212-498-9
InChI
  • InChI=1S/C3H4S3/c4-3-5-1-2-6-3/h1-2H2
    Key: XCWPBWWTGHQKDR-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 13196
  • C1CSC(=S)S1
UNII QE427K8FTH
பண்புகள்
C3H4S3
வாய்ப்பாட்டு எடை 136.25 g·mol−1
தோற்றம் மஞ்சள் திண்மம்
உருகுநிலை 37 °C (99 °F; 310 K)
கொதிநிலை 95–105 °C (203–221 °F; 368–378 K) 0.01 டார்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

எத்திலீன் முத்தயோகார்பனேட்டு (Ethylene trithiocarbonate) என்பது C2H4S2CS[1] என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால்[[ விவரிக்கப்படும் கரிம வேதியியல் சேர்மமாகும். கரிமக் கந்தகச் சேர்மமான இச்சேர்மம் மஞ்சள் நிறத்தில் திண்மமாகக் காணப்படுகிறது. முத்தயோகார்பனேட்டுடன் 1,2-இருபுரோமோயீத்தேனைச் சேர்த்து ஆல்க்கைலேற்ற வினைக்கு உட்படுத்துவதன் மூலமாக எத்திலீன் முத்தயோகார்பனேட்டு தயாரிக்கப்படுகிறது.[2] டெட்ராதயாபல்வேலலீன் மற்றும் இதனுடைய வழிப்பெறுதிகள் தயாரிப்பில் எத்திலீன் முத்தயோகார்பனேட்டு ஓர் இடைநிலைச் சேர்மமாக உருவாகிறது.[3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Fallah-Mehrjardi, Mehdi (2018). "Review of the organic trithiocarbonates synthesis". Monatshefte für Chemie - Chemical Monthly 149 (11): 1931–1944. doi:10.1007/s00706-018-2256-1. 
  2. Lee, Albert W. M.; Chan, W. H.; Wong, H. C. (1988). "One Pot Phase Transfer Synthesis of Trithiocarbonates from Carbon Bisulphide and Alkyl Halides". Synthetic Communications 18 (13): 1531–1536. doi:10.1080/00397918808081310. 
  3. Gorgues, Alain; Hudhomme, Piétrick; Sallé, Marc (2004). "Highly Functionalized Tetrathiafulvalenes: Riding along the Synthetic Trail from Electrophilic Alkynes". Chemical Reviews 104 (11): 5151–5184. doi:10.1021/cr0306485. பப்மெட்:15535646.