எதில் மெதில் செல்லுலோசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எதில் மெதில் செல்லுலோசு
Cellulose derivatives.svg
R=H or CH3 or CH2CH3
பெயர்கள்
வேறு பெயர்கள்
மெதில் எதில் செல்லுலோசு; மாவியத்தின் எதில் மெதில் ஈதர்; E465; INS No. 465
இனங்காட்டிகள்
9004-69-7
Abbreviations MEC
ChemSpider none
பண்புகள்
[C6H7O2(OH)x(OCH3)y(OC2H5)z]n, z = 0.57-0.8, y = 0.2-0.4, x = 3-(x+y)[1]
வாய்ப்பாட்டு எடை 30000-40000 கி/மோல்[1]
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

எதில் மெதில் செல்லுலோசு(Ethyl methyl cellulose) ஒரு கெட்டிமையாக்கியும், தாவரப் பசையும், நுரைதரும் காரணியும் பால்மமாக்கியும் ஆகும். இதன் E எண்ணானது E465 ஆகும்.[1] வேதியியல்ரீதியாக, இது மாவியத்தின் வழிப்பொருளாகும். செல்லுலோசுடன் எதில் மற்றும் மெதில் தொகுதிகள் ஈதர் பிணைப்புகள் மூலமாக பிணைக்கப்பட்டுள்ளது. 

செல்லுலோசுடன் ஆல்கலி முன்னிலையில் மெதில் சல்பேட்டையும் குளோரோஈதேனையும் வினைப்படுத்துவதன் மூலம் தயாரிக்கப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 Methyl Ethyl Cellulose பரணிடப்பட்டது 2018-02-05 at the வந்தவழி இயந்திரம், monograph prepared at the 17th JECFA (1973), published in FNP 4 (1978) and in FNP 52 (1992)