எதிலீன்டைநைட்ரமீன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எதிலீன்டைநைட்ரமீன்
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
N,N′-டைநைட்ரோ-1,2-ஈத்தேன்டைஅமீன்
வேறு பெயர்கள்
ஆலேய்ட்; டைநைட்ரோஎதிலீன் டைஅமீன்; EDNA
இனங்காட்டிகள்
505-71-5
ChemSpider 10030
InChI
  • InChI=1S/C2H6N4O4/c7-5(8)3-1-2-4-6(9)10/h3-4H,1-2H2
    Key: QCOXCILKVHKOGO-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 10462
SMILES
  • C(CN[N+](=O)[O-])N[N+](=O)[O-]
UNII O5GD93K6WK
பண்புகள்
C2H6N4O4
வாய்ப்பாட்டு எடை 150.09 g·mol−1
தீங்குகள்
GHS pictograms The exclamation-mark pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)
GHS signal word எச்சரிக்கை
H302
P264, P270, P301+312, P330, P501
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

எதிலீன்டைநைட்ரமீன் (Ethylenedinitramine) (EDNA) ஒரு வெடிக்கும் தன்மையுள்ள நைட்ரோ அமீன் வகை வேதிச் சேர்மம் ஆகும்.[1]

எட்னடால் என்பது 58% எதிலீன்டைநைட்ரமீன் மற்றும் 42% டிரைநைட்ரோடொலுவீன் ஆகியவை கலந்த மிகவும் வீரியமிக்க வெடிபொருள் ஆகும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Robertson, A. J. B (1948). "The thermal decomposition of explosives. Part I. Ethylenedinitramine and tetryl". Transactions of the Faraday Society 44: 677. doi:10.1039/TF9484400677. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=எதிலீன்டைநைட்ரமீன்&oldid=2749776" இலிருந்து மீள்விக்கப்பட்டது