எண்ணக்குவியல் (நூல்)
Appearance
எண்ணக்குவியல் | |
நூலாசிரியர் | கி. ஆ. பெ. விசுவநாதம் |
---|---|
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
வகை | கட்டுரை |
வெளியீட்டாளர் | பாரி நிலையம் |
வெளியிடப்பட்ட நாள் | 1954 |
பக்கங்கள் | 50 |
எண்ணக்குவியல் என்பது கி. ஆ. பெ. விசுவநாதம் எழுதிய நூல் ஆகும். அவரது "தமிழர் நாடு" இதழ்களில் அவ்வப்போது அவர் எழுதி வெளிவந்த கட்டுரைகளே இந்தப் புத்தகம். இந்தப் புத்தகம் எட்டு கட்டுரைகளைக் கொண்டுள்ளது.