எட்வார்ட் கிப்பன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எட்வார்ட் கிப்பன்
எட்வர்ட் கிப்பன்
பிறப்புமே 8, 1737
புட்னே, சர்ரே, இங்கிலாந்து
இறப்புசனவரி 16, 1794(1794-01-16) (அகவை 56)
லண்டன்

எட்வார்ட் கிப்பன் அல்லது எட்வர்ட் கிப்பன் (Edward Gibbon, பி. மே 8, 1737 - இ. ஏப்ரல் 27, 1737) ஒரு ஆங்கில எழுத்தாளர் மற்றும் வரலாற்றாளர் ஆவார். ஐக்கிய இராச்சியத்தின் நாடாளுமன்ற உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார். கிப்பன் எழுதிய ரோமப் பேரரசின் தேய்வும் வீழ்ச்சியும் (The History of the Decline and Fall of the Roman Empire) உலகின் பெரும் வரலாற்று நூல்களுள் ஒன்றாகக் கருதப்படுகிறது.

வெளி இணைப்புகள்[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=எட்வார்ட்_கிப்பன்&oldid=3858730" இலிருந்து மீள்விக்கப்பட்டது