உள்ளடக்கத்துக்குச் செல்

எடுப்பாக்கி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எடுப்பாக்கிகள்
எடுப்பாக்கி கொண்டு வரைவிடப்பட்ட ஆவணம்

எடுப்பாக்கி (Highlighter) என்பது ஆவணங்கள் மற்றும் நூல் குறிப்புகளின் பகுதிகளில் கவனத்தை ஈர்க்கும் வகையில் உடுபுகக் கூடிய பகட்டான நிறங்களால் வரைவிடுவதற்காகப் பயன்படும் எழுதுகோல் ஆகும் [1] எடுப்பாக்கிகளில் பொதுவாக புளோரொளிர்வு கொண்ட மஞ்சள், செம்மஞ்சள், பச்சை நிற பைரமின் பதார்த்தம் நிறமூட்டியாகப் பயன்படுத்தப்படும்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Schmid, Christian; John L. Stoffel & Bill Sperry, "Ink compositions for use in highlighter markers and associated methods", WO patent 2005042654, published 12 May 2005
"https://ta.wikipedia.org/w/index.php?title=எடுப்பாக்கி&oldid=4055597" இலிருந்து மீள்விக்கப்பட்டது