எடுப்பாக்கி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எடுப்பாக்கிகள்
எடுப்பாக்கி கொண்டு வரைவிடப்பட்ட ஆவணம்

எடுப்பாக்கி என்பது ஆவணங்கள் மற்றும் நூல் குறிப்புகளின் பகுதிகளில் கவனத்தை ஈர்க்கும் வகையில் உடுபுகக் கூடிய பகட்டான நிறங்களால் வரைவிடுவதற்காகப் பயன்படும் எழுதுகோல் ஆகும் [1] எடுப்பாக்கிகளில் பொதுவாக புளோரொளிர்வு கொண்ட மஞ்சள், செம்மஞ்சள், பச்சை நிற பைரமின் பதார்த்தம் நிறமூட்டியாகப் பயன்படுத்தப்படும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Schmid, Christian; John L. Stoffel & Bill Sperry, "Ink compositions for use in highlighter markers and associated methods", WO patent 2005042654, published 12 May 2005
"https://ta.wikipedia.org/w/index.php?title=எடுப்பாக்கி&oldid=3200345" இலிருந்து மீள்விக்கப்பட்டது