எச்.இ.கே 293 உயிரணுக்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
HEK293 cells

எச்.இ.கே 293 உயிரணுக்கள் (HEK293 cells) என்பவை மாந்த முளைய சிறுநீரகத்தில் (Human embryonic kidney) இருந்து பிரித்துதெடுக்கப்பட்ட உயிரணுக்கள் ஆகும். இவைகள் திசு வளர்ப்பில் (cell culture) ஈடுபடுத்தப்பட்டு பல ஆய்வுகளுக்கு பயன்படுத்தப்படும் உயிரணுக்கள் ஆகும். இவை மிக எளிதாக வளர்வதாலும், உள்-செலுத்துதல் (transfection) முறையைப் பயன்படுத்தி எளிதாக நாம் விரும்பும் மரபணுவை வெளிப்படுத்தலாம்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=எச்.இ.கே_293_உயிரணுக்கள்&oldid=3924664" இலிருந்து மீள்விக்கப்பட்டது