உள்ளடக்கத்துக்குச் செல்

எசு. முத்துக் கிருஷ்ணன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சு. முத்துக் கிருஷ்ணன்
சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு சட்டமன்றம்
பதவியில்
1980–1984
முன்னையவர்சி. கிருஷ்ணன்
பின்னவர்கே. பெருமாள்
தொகுதிகன்னியாகுமரி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1949-01-20)20 சனவரி 1949
தோவாளை
அரசியல் கட்சிஅனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
வாழிடம்கன்னியாகுமரி, தமிழ்நாடு,  இந்தியா
பணிஅரசியல்
சமயம்இந்து

சு. முத்துக் கிருஷ்ணன் (S. Muthukrishnan) ஓர் இந்திய அரசியல்வாதியும் தமிழக சட்டமன்றத்தின் கன்னியாகுமரி சட்டமன்றத் தொகுதியின் முன்னாள் உறுப்பினரும் ஆவார். 1980 ஆவது ஆண்டில் நடந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[1][2]

வகித்த பதவிகள்

[தொகு]

சட்டமன்ற உறுப்பினராக

[தொகு]
ஆண்டு வெற்றி பெற்ற தொகுதி கட்சி வாக்கு விழுக்காடு (%)
1980 கன்னியாகுமரி அஇஅதிமுக 47.58

மேற்கோள்கள்

[தொகு]
  1. தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை “யார் - எவர்” 1980. சென்னை: தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைச் செயலகம். ஏப்ரல் 1981. p. 412-413.{{cite book}}: CS1 maint: year (link)
  2. "1980 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2018-07-13. Retrieved 2017-05-10.

வெளியிணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=எசு._முத்துக்_கிருஷ்ணன்&oldid=4379740" இலிருந்து மீள்விக்கப்பட்டது