எசுகென்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

எசுகென் என்பவர் செங்கிஸ் கானின் மனைவியரில் ஒருவர் ஆவார். இவர் தாதர் இனத்தில் பிறந்தார். இவரது சகோதரி எசுயியும் செங்கிஸ் கானின் மனைவி ஆவார். 

இவருக்குக் கான்காய் மலைகள் ஆட்சி செய்ய ஒதுக்கப்பட்டிருந்தன.[1]

குறிப்புகள்[தொகு]

  1. Weatherford. The Secret History of the Mongol Queens. பக். 28. 

ஆதாரங்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=எசுகென்&oldid=3581920" இலிருந்து மீள்விக்கப்பட்டது