எக்டேர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பரப்பளவு அலகுகளின் ஒப்பீடு
அலகு SI SI base
1 ca 1 மீ² 1 மீ²
1 a 1 dam² 102 மீ²
1 ha 1 hm² 104 மீ²
100 ha 1 கிமீ² 106 மீ²
SI அல்லாத ஒப்பீடு
SI அல்லாதவை மெட்ரிக் SI base
2.471 ஏக்கர் 1 ha 104 மீ²
107,639 சதுர அடி 1 ha 104 மீ²

எக்டேர் அல்லது எக்டயார் (hectare, ha) என்பது பரப்பளவின் ஓர் அலகாகும். 10,000 சதுரமீட்டருக்கு அல்லது ஒரு சதுர எக்டோமீட்டருக்கு இணையானதாகும். இது பொதுவாக பெரு நிலங்களை அளவிடப் பயன்படுத்தப்படுகிறது. 100 மீட்டர் சதுரப் பரப்பு ஒரு எக்டேர் ஆகும்.

மாற்றீடுகள்

ஒரு ஹெக்டேர் என்பது பின்வருவனவற்றிற்கு இணையானது:

மெட்ரிக்

ஆங்கில அலகுகள்

வேறு

  • 15 mū (சீன அலகு)
  • 0.15 qǐng (சீன அலகு)
  • 10 டுனாம் (மத்திய கிழக்கு)
  • 10 stremmata (கிரேக்கம்)
  • 6.25 rai (தாய்லாந்து)
  • ≈ 1.008 chō (யப்பானிய அலகு)

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=எக்டேர்&oldid=2742332" இலிருந்து மீள்விக்கப்பட்டது