எக்சாபென்சோகோரோனீன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எக்சாபென்சோகோரோனீன்

அணுவிசை நுண்ணோக்கியில் எக்சாபென்சோகோரோனீன்
பெயர்கள்
முறையான ஐயூபிஏசி பெயர்
எக்சாபென்சோ[bc,de,gh,kl,no,qr]கோரோனீன்
இனங்காட்டிகள்
190-24-9
ChemSpider 119779
InChI
  • InChI=1S/C42H20/c1-7-19-21-9-2-11-23-25-13-4-15-27-29-17-6-18-30-28-16-5-14-26-24-12-3-10-22-20(8-1)31(19)37-38(32(21)23)40(34(25)27)42(36(29)30)41(35(26)28)39(37)33(22)24/h1-17,35H,18H2
    Key: FYXBXZBCUROVBE-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 136001
SMILES
  • C12=C3C4=C5C(C6=C7C8=CC=C9)=C1C8=C9C%10=CC=CC(C%11=C3C(C%12=C4C(C(C5%13)=CC=CC%13=C6CC=C7)=CC=C%12)=CC=C%11)=C%102
பண்புகள்
C42H18
வாய்ப்பாட்டு எடை 522.61 g·mol−1
-346.0·10−6 செ.மீ3/மோல்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

எக்சாபென்சோகோரோனீன் (Hexabenzocoronene) C42H18 மற்றும் C48H24 என்ற மூலக்கூறு வாய்பாடு கொண்ட 2 பல்வளைய அரோட்டிக் ஐதரோ கார்பன்களைக் குறிக்கிறது. இவை இரண்டிலும் ஒன்றிணைந்த ஆறு பென்சீன் வளையங்கள் ஒரு மத்திய கோரோனீன் மூலக்கூறைச் சூழ்ந்துள்ளன.

வலதுபக்க படத்திலுள்ள ஒப்புமைகள் [bc,ef,hi,kl,no,qr] அணுவிசை நுண்ணோக்கியால் படிமமாக்கப்பட்டவையாகும். ஏற்றத்தாழ்வு கொண்ட பிணைப்பு வரிசை மற்றும் பிணைப்பு நீளங்கள் கொண்ட தனிப்பட்ட பிணைப்புகளை வேறுபடுத்தி அறியவியலும் முதலாவது மூலக்கூறுக்கு இது உதாரணமாகும்[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. Gross, L.; Mohn, F.; Moll, N.; Schuler, B.; Criado, A.; Guitian, E.; Pena, D.; Gourdon, A. et al. (2012). "Bond-Order Discrimination by Atomic Force Microscopy". Science 337 (6100): 1326–9. doi:10.1126/science.1225621. பப்மெட்:22984067. 

புற இணைப்புகள்[தொகு]

.

"https://ta.wikipedia.org/w/index.php?title=எக்சாபென்சோகோரோனீன்&oldid=2156696" இலிருந்து மீள்விக்கப்பட்டது