ஊர்காவ் குவரா பிரம்மா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஊர்காவ் குவரா பிரம்மா: என்பவா் இந்திய பாராளுமன்ற மேல்சபையான மாநிலங்களவைக்கு அஸ்ஸாம் மாநிலத்திலிருந்து இந்திய பாராளுமன்ற உறுப்பினராக தோ்ந்தெடுக்கப்பட்டாா். 2014 ஆம் ஆண்டில் தனது கவிதையான உதங்கில்ஃபிரி கிடிங்பின்னன்விக்கு  சாகித்திய அகாதமி விருது கிடைத்தது.[1] அவர் ஐக்கிய மக்கள் கட்சி(எல்)யின் தலைவர் ஆவாா்.[2]

குறிப்புகள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]