ஊரடங்கு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

ஊரடங்கு (curfew) என்பது அசாதாரண பதட்டம் நிறைந்த சூழ்நிலைகளில் அரச காவல்துறையினர் நிலமையினை கட்டுப்படுத்தும் நோக்கில் அமுல்படுத்தும் சட்ட வரையறைக்குட்பட்ட உத்தரவாகும்.

வரலாறு[தொகு]

பிரெஞ்சு மொழியில் "'couvre-feu'" என்பது "நெருப்பை மூடுவது" என்று பொருள். அனைத்து விளக்குகளையும், மெழுகுதிரிகளையும் அணைக்கும் நேரத்தை இது குறிக்கப் பயன்பட்டது. இச்சொல் பின்னர் curfeu என்ற சொல்லாக நடுக்கால ஆங்கிலத்திலும், பின்னர் 'curfew" என்ற சொல்லாக ஆங்கிலத்திலும் அறிமுகப்படுத்தப்பட்டது.[1]

ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படும் சந்தர்ப்பங்கள்[தொகு]

இன, சாதிக் கலவரங்கள், வன்முறை, சட்ட எதிர்ப்பு, முன்பாதுகாப்பு போன்றவை.

உலக ஊரடங்கு உத்தரவு பதிவுகள்[தொகு]

  1. பரமக்குடியில் செப்டம்பர் 11 2012 ஊரடங்கு உத்தரவு போடப்பட்டது
  2. தர்மபுரியில் ஜுலை 5 2013ஊரடங்கு உத்தரவு போடப்பட்டது

ஊரடங்கு உத்தரவு மீறப்பட்ட சந்தர்ப்பங்கள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "curfew". Oxford English Dictionary. Oxford University Press. 2nd ed. 1989.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஊரடங்கு&oldid=1664606" இருந்து மீள்விக்கப்பட்டது