ஊமை ஜனங்கள்
Appearance
ஊமை ஜனங்கள் | |
---|---|
இயக்கம் | ஜெயபாரதி |
தயாரிப்பு | சண்முகம்பாலா கவிதியுகா கிரியேஷன்ஸ் |
இசை | கங்கை அமரன் |
நடிப்பு | பாக்யராஜ் பிரீத்தா |
வெளியீடு | திசம்பர் 17, 1984 |
நீளம் | 3500 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
ஊமை ஜனங்கள் 1984 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஜெயபாரதி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பாக்யராஜ், பிரீத்தா மற்றும் பலர் நடித்திருந்தனர்.
துணுக்குகள்
[தொகு]- தேநீர் என்னும் நாவலின் அடிப்படையில் வெளிவந்த இத்திரைப்படம் ஊமை ஜனங்கள் என் பெயர் மாற்றம் செய்யப்பட்டு திரையிடப்பெற்றது.