ஊத்தங்கரை மின் நூலகம்
Appearance
இந்தக் கட்டுரை கலைக்களஞ்சியத்தில் எழுதும் அளவு குறிப்பிடத்தக்கதா?
இத்தலைப்பைப் பற்றிய நம்பத்தக்க வேறு கூடுதல் மேற்கோள்களை இணைத்து இதனை "குறிப்பிடத்தக்கதாக" நிறுவிட உதவுங்கள். இவ்வாறு குறிப்பிடத்தக்க தன்மை நிறுவப்படாவிடின் இந்தக் கட்டுரை வேறு கட்டுரையுடன் இணைக்கப்படவோ, வழிமாற்றப்படவோ, நீக்கப்படவோ கூடும். |
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
ஊத்தங்கரை மின் நூலகம் என்பது தமிழ்நாட்டின், கிருட்டிணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள ஒரு மின் நூலகமாகும்.
இந்த நூலகம் அச்சிட்ட புத்தகப் படிப்பில் இருந்து மாற்றம் பெற்ற புதிய நூலக படிப்பு முறையைக் கொண்டதாக அமைந்துள்ளது. நூலகமானது ஏறக்குறைய ஒரு கோடி ரூபாய் செலவில் தமிழகத்தில் எந்த அரசுப்பள்ளியிலும் இல்லாத அளவில் அமைக்கபட்டுள்ளது. இது அரசின் எவ்வித பொருளாதார உதவியும் இல்லாமல், இப்பள்ளியின் முன்னாள் மாணவர்களின் நிதி உதவியை மட்டுமே பயன்படுத்தி கட்டப்பட்டது.