ஊசலாடும் கூடை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

வேளாண்மை துறையில் நீரை இறைப்பதற்குப் பயன்படுத்தும் ஒரு கருவி இதுவாகும். மனித வலு மூலம் இயக்கப்படும் இது ஏத்து எனவும் அழைக்கப்படுகின்றது. இயந்திர நீர் இறைக்கும் கருவிகளின் வருகைக்குப்பின் இவற்றின் பாவனை அரிதாகக் காணப்படுகின்றது.


வெளி இணைப்புகள்[தொகு]

  1. ஊசலாடும் கூடையின் படங்கள்
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஊசலாடும்_கூடை&oldid=1962673" இருந்து மீள்விக்கப்பட்டது