ஊசலாடும் கூடை
Appearance
வேளாண்மை துறையில் நீரை இறைப்பதற்குப் பயன்படுத்தும் ஒரு கருவி இதுவாகும். மனித வலு மூலம் இயக்கப்படும் இது ஏத்து எனவும் அழைக்கப்படுகின்றது. இயந்திர நீர் இறைக்கும் கருவிகளின் வருகைக்குப்பின் இவற்றின் பாவனை அரிதாகக் காணப்படுகின்றது.