ஊசரவல்லி
தோற்றம்
| ஊசரவல்லி | |
|---|---|
| இயக்கம் | சுரேந்திரர் ரெட்டி |
| தயாரிப்பு | பி. வி. எஸ். என். பிரசாத் ரசூல் எல்லோரே |
| கதை | வக்கன்தம் வம்சி கொரதல சிவா |
| இசை | தேவி ஸ்ரீ பிரசாத் |
| நடிப்பு | ஜூனியர் என்டிஆர் தமன்னா (நடிகை) சாம் (தமிழ் நடிகர்) ரகுமான் |
| வெளியீடு | 6 அக்டோபர் 2011 |
| ஓட்டம் | 162 நிமிடங்கள் |
| நாடு | இந்தியா |
| மொழி | தெலுங்கு |
| ஆக்கச்செலவு | ₹35 கோடி (ஐஅ$4.1 மில்லியன்)[1](citation needed) |
| மொத்த வருவாய் | ₹39 கோடி (ஐஅ$4.6 மில்லியன்)(share)[2] |
ஊசரவல்லி 2011ல் வெளிவந்த தெலுங்கு அதிரடித் திரைப்படமாகும். ஜூனியர் என்டிஆர், தமன்னா (நடிகை) ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். சுரேந்திரர் ரெட்டி இப்படத்தினை இயக்கியிருந்தார்.
தேவி ஸ்ரீ பிரசாத் இப்படத்திற்கு இசை அமைத்திருந்தார்.
ஆதாரங்கள்
[தொகு]- ↑ "Oosaravelli movie budget". andhraboxoffice.com. Retrieved 8 July 2012.
- ↑ "Oosaravelli movie Collections". andhraboxoffice.com. Retrieved 13 October 2011.