உஷா நாயுடு
Appearance
உஷா நாயுடு | |
---|---|
இரண்டாவது பெண்மணி | |
பதவியில் 11 ஆகத்து 2017 – 11 ஆகத்து 2022 | |
துணை அதிபர் | வெங்கையா நாயுடு |
முன்னையவர் | சல்மா அன்சாரி |
பின்னவர் | சுதேஷ் தன்கார் |
தனிப்பட்ட விவரங்கள் | |
துணைவர் | வெங்கையா நாயுடு (தி. 1970) |
பிள்ளைகள் | 2 |
உஷா நாயுடு (Usha Naidu) என்பவர் இந்திய அரசியல்வாதியும் மேனாள் துணைக் குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடுவின் மனைவி ஆவார். இவர் இந்தியாவின் 13ஆவது இரண்டாவது பெண்மணியாகப் பணியாற்றினார்.[1][2]
தனிப்பட்ட வாழ்க்கை
[தொகு]உஷா 14 ஏப்ரல் 1970-இல் வெங்கையா நாயுடுவை மணந்தார்.[3] இவருக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர்.[4][5]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Shri M. Venkaiah Naidu | Vice President of India | Government of India". vicepresidentofindia.nic.in. பார்க்கப்பட்ட நாள் 30 September 2022.
- ↑ "An Integrated Business City". Sri City (in ஜப்பானியம்). பார்க்கப்பட்ட நாள் 30 September 2022.
- ↑ "Former Chairman Details". Rajya Sabha.
- ↑ "Profile of Minister for Urban Development" (PDF). Directorate of Printing, Government of India.
- ↑ "Shri M. Venkaiah Naidu". Bharatiya Janta Party.