உழவரின் வளரும் வேளாண்மை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

உழவரின் வளரும் வேளாண்மை ' என்பது தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அறிவியல் தமிழ் திங்களிதழ். 1974 ஆம் ஆண்டு முதல் வெளிவரும் இந்த அறிவியல் திங்களிதழ் 2009 ஆம் ஆண்டு முதல் உழவரின் வளரும் வேளாண்மை என்ற பெயரில் வெளிவருகின்றது. 2010 ஆம் ஆண்டு முதல் அனைத்து பக்கங்களும் வண்ணத்தில் வெளிவருகின்றது[1].

மேற்கோள்கள்[தொகு]