உள்பொரி முட்டை
Jump to navigation
Jump to search
உள்பொரிமுட்டையிடும் விலங்குகள் குட்டி ஈனுகிற இனங்கள் போல் உள்ளது. உள்கருத்தரித்தல் மற்றும் இளம் உயிரிகள் பிறப்பு நிகழ்கிறது. ஆனால் நஞ்சுக்கொடி இணைப்பு இல்லை. இவ் உயிரி பாலூட்டிகளில் இருந்துவேறுபடுகின்றன. கருவில் உள்ள இளம் உயிரிக்கு முட்டையின் மஞ்சள் கரு உணவாக பயன்படுகிறது. கருவிற்கு தேவையான வாயு பரிமாற்றம் தாயின் உடல் வழங்க செய்கிறது.