உள்ளடக்கத்துக்குச் செல்

உள்பொரி முட்டை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

உள்பொரிமுட்டை (Ovoviviparity) (ovovivipary), (ovivipary), அல்லது நச்சுக்கொடியற்ற கருத்தரிப்பு (aplacental viviparity) விலங்குகள் என்பவை குட்டி ஈனுகிற இனங்களுக்கும் முட்டையிடும் இனங்களுக்கும் இடைநிலையான உள்கருத்தரித்தலும் இளம் உயிரிகள் பிறப்பும் நிகழ்கிற விலங்கினங்களாகும். ஆனால் நஞ்சுக்கொடி இணைப்பு இல்லை. இவ்வுயிரி பாலூட்டிகளில் இருந்து வேறுபடுகின்றன. கருவில் உள்ள இளம் உயிரிக்கு முட்டையின் மஞ்சள் கரு உணவாக பயன்படுகிறது. கருவிற்கு தேவையான வளிமப் பரிமாற்றத்தை தாயின் உடல் வழங்குகிறது.[1]இந்நிலை நச்சுக்கொடியற்ற கருத்தரிப்பு எனப்படுகிறது.[2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Lodé Thierry T. 2012. Oviparity or viviparity ? That is the question. Reproductive Biology 12: 259-264
  2. Carrier, J.C.; Musick, J.A.; Heithaus, M.R., eds. (2012). Biology of Sharks and Their Relatives. CRC Press. pp. 296–301. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1439839249.
"https://ta.wikipedia.org/w/index.php?title=உள்பொரி_முட்டை&oldid=3726509" இலிருந்து மீள்விக்கப்பட்டது