உள்நாட்டு தைப்பன்
உள்நாட்டு தைப்பன் | |
---|---|
![]() | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | விலங்குகள் |
தொகுதி: | முதுகுநாணி |
துணைத்தொகுதி: | முதுகெலும்பிகள் |
வகுப்பு: | ஊர்வன |
வரிசை: | Squamata |
துணைவரிசை: | பாம்புகள் |
குடும்பம்: | Elapidae |
பேரினம்: | Oxyuranus |
இனம்: | O. microlepidotus |
இருசொற் பெயரீடு | |
Oxyuranus microlepidotus (McCoy, 1879) | |
![]() | |
இன்லாந்து தைப்பான் வாழிடம் (சிவப்பு) |
உள்நாட்டு தைப்பன் (Inland Taipan, Oxyuranus microlepidotus) என்பது மிகவும் கொடிய நஞ்சு வாய்ந்த பாம்பு இனம் ஆகும். பெரும்பாலும் ஆஸ்திரேலியா பகுதியில் நிறைந்து காணப்படும்[1] இவ்வகை பாம்புகள் உலகிலேயே அதிக விஷமுள்ள பாம்பு இனமாக கருதப்படுகிறது. இந்த பாம்பு வகையின் நஞ்சு மிகக் கொடியதாகும். இந்த பாம்பு கடித்து ஒரு மனிதன் 6 நிமிடம் முதல் 45 நிமிடத்திற்குள் இறக்க நேரிடலாம்.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ Cecilie Beatson (November 29, 2011). ANIMAL SPECIES:Inland Taipan Australian Museum. Retrieved October 14, 2013.