உளச்சிகிச்சை
Appearance
உளச்சிகிச்சை, உள மருத்துவம் அல்லது வசியத் துயில் முறை மருத்துவம் (Psychotherapy) என்பது உளவியல் முறைப் பயன்பாடுகள் ஆகும். இவை குறிப்பாக, ஒரு நபரின் மாற்றத்திற்கும் விரும்பிய வழிகளில் பிரச்சினைகளை சமாளிப்பதற்கும், வழக்கமான தனிப்பட்ட தொடர்பு அடிப்படையின்போது பயன்படும் உளவியல் முறைகளாக அமைகின்றன.[1] உளச்சிகிச்சை ஒவ்வொரு தனி நபரினதும் நல்வாழ்வையும் உள நலத்தையும் அதிகரிப்பதையும், தொல்லையான நடத்தைகளை, நம்பிக்கைகள், நிர்பந்தங்கள், எண்ணங்கள், அல்லது உணர்ச்சிகளை குறைக்க அல்லது தீர்க்கவும், உறவுகள், சமூக செயல்பாட்டை மேம்படுத்தவும் இலக்காகக் கொண்டது. சில உளப் பிறழ்ச்சி நோய் தீர்த்தலுக்காகவென குறிப்பிட்ட உளச்சிகிச்சைகள் கருதப்படுகின்றன.
உசாத்துணை
[தொகு]- ↑ "Tests and Procedures: Psychotherapy". பார்க்கப்பட்ட நாள் 17 திசம்பர் 2015.
வெளி இணைப்புகள்
[தொகு]- World Council for Psychotherapy
- Finding a Therapist Who Can Help You Heal HelpGuide.org, 2015
- How To Find A Good Therapist பரணிடப்பட்டது 2016-01-01 at the வந்தவழி இயந்திரம் PsychCentral, 2008
- Fundamentals Of Therapy series Psychology Today, 2008
- Therapy unlocked: a guide to finding the right therapist for you Irish Times, 2015
- How to find the right therapist பரணிடப்பட்டது 2016-01-01 at the வந்தவழி இயந்திரம் Stylist.co.uk, 2013
- When You Don't Know Where to Turn: A Self-diagnosing Guide to Counseling and Therapy Project Gutenberg, 2014