உலக மீன்பிடித் தொழிலாளர் பேரவை
Jump to navigation
Jump to search
உலக மீன்பிடித் தொழிலாளர் பேரவை, 1997ம் ஆண்டு நவம்பர் 21ம் நாள் 40 நாடுகளின் பிரதிநிதிகளால் புது டெல்லியில் உருவாக்கப்பட்டது. இதில் உலகளாவிய ரீதியில் மீனவர்கள் சந்திக்கின்ற பிரச்சினைகளுக்கும் அவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளுக்கும் தீர்வுகாணும் வகையில் நவம்பர் 21-ம் தேதியை சர்வதேச மீனவர் தினமாக பிரகடனப்படுத்தினர்[1]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ ராமேஸ்வரம் ராஃபி (21 நவம்பர் 2013). "வாழ்வாதாரத்துக்கு உத்தரவாதம் கோரும் மீனவர்கள்". தி இந்து. பார்த்த நாள் 25 நவம்பர் 2013.