உள்ளடக்கத்துக்குச் செல்

உலக மலேரியா நாள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உலக மலேரியா நாள்
கடைபிடிப்போர்உலக சுகாதார அமைப்பின் அனைத்து உறுப்பு நாடுகள்
நாள்ஏப்ரல் 25
நிகழ்வுஆண்டுதோறும்

உலக மலேரியா நாள் (World Malaria Day, WMD) ஆண்டுதோறும் ஏப்ரல் 25 ஆம் நாள் உலக அளவில் கொண்டாடப்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் மலேரியா நோயினால் சுமார் 7 லட்சம் பேர் இறக்கின்றனர். உலக அளவில் 3.3 பில்லியன் மக்கள் மலேரியாவால் பாதிப்படைகின்றனர்.[1] மலேரியா நோயைக் கண்டறிந்து கட்டுப்படுத்துவதற்கான விழிப்புணர்வை உலகம் முழுவதும் ஏற்படுத்த வேண்டும் என்கிற நோக்கில் உலக சுகாதார அமைப்பு 2007இல் ஏப்ரல் 25 ம் நாளை மலேரியா நாளாக அறிவித்தது.

2012 ஆம் ஆண்டில் அண்ணளவாக 627,000 பேர் மலேரியாவ் நோயால் இறந்துள்ளனர், இவர்களில் பெரும்பாலானோர் ஆப்பிரிக்கக் கண்டத்தில் வாழும் குழந்தைகள் ஆவர்.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. World Health Organization,World Malaria Report 2010 பரணிடப்பட்டது 2011-12-11 at the வந்தவழி இயந்திரம்
  2. World Health Organization, Malaria. WHO Fact sheet N°94, updated March 2014. Accessed 8 April 2014.
"https://ta.wikipedia.org/w/index.php?title=உலக_மலேரியா_நாள்&oldid=3288454" இலிருந்து மீள்விக்கப்பட்டது