உலக அமைதி நாள்
Jump to navigation
Jump to search
உலக அமைதி நாள் | |
---|---|
தேதி | செப்டம்பர் 21 |
அமைவு | அனைத்து ஐநா உறுப்பு நாடுகளிலும் |
முதலாவது நிகழ்வு | செப்டம்பர் 21 1981 |
கடைசி நிகழ்வு | செப்டம்பர் 21 2006 |
உலக அமைதி நாள் (International Day of Peace) ஐக்கிய நாடுகளின் பொது அவையின் பிரகடனத்தின் மூலம் ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர் 21ம் நாளில் அனைத்து ஐநா உறுப்பு நாடுகளிலும் கொண்டாடப்பட்டு வருகிறது.[1]. இந்நாள் முன்னர் 1981இல் இருந்து ஓவ்வோர் ஆண்டும் செப்டம்பர் மாதத்தில் வரும் மூன்றாம் செவ்வாய்க்கிழமையிலேயே கொண்டாடப்பட்டு வந்தது.[2] ஆனாலும் 2002 இல் இருந்து ஆண்டுதோறும் செப்டம்பர் 21இல் கொண்டாடப்படுகிறது.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ ஐக்கிய நாடுகள் பொதுச் சபை Resolution session 55 on 7 செப்டம்பர் 2001 (retrieved 2007-08-10)
- ↑ ஐக்கிய நாடுகள் பொதுச் சபை Resolution session 36 on 30 நவம்பர் 1981 (retrieved 2007-08-10)